ஆசிரியர்கள் இடமாறுதல் பொது கலந்தாய்வு குறித்த அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் - பள்ளிக் கல்வி அமைச்சர் - Asiriyar.Net

Wednesday, December 29, 2021

ஆசிரியர்கள் இடமாறுதல் பொது கலந்தாய்வு குறித்த அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் - பள்ளிக் கல்வி அமைச்சர்

 




இன்னும் இரண்டு நாட்களில் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங் அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்தார். கலந்தாய்வு முடிந்த உடன் காலிப்பணியிடம் கணக்கிடப்பட்டு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.





No comments:

Post a Comment

Post Top Ad