பள்ளி வேலை நேரத்தில் ஜீன்ஸ் போட்ட ஆசிரியருக்கு மெமோ! - Asiriyar.Net

Friday, December 17, 2021

பள்ளி வேலை நேரத்தில் ஜீன்ஸ் போட்ட ஆசிரியருக்கு மெமோ!

 


பள்ளி வேலை நேரத்தில் ஆடை விதிமுறைகளை (Dress Code) மீறிய ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை - புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!




தலைமை ஆசிரியர் கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கி இருந்தும் , இதுகுறித்து நாளிதழ்களில் அறிவிப்பு செய்திருந்தும் ஆசிரியரின் இச்செயல்பாடு மிகவும் கண்டனத்துக்குரியது இதற்கான விளக்கத்தை ஆசிரியரிடம் பெற்று தமது விளக்கத்துடன் தலைமை ஆசிரியர் 17.12.2021 அன்று முதன்மைக் கல்வி அலுவலரை நேரடியாக சந்தித்து சமர்ப்பித்திட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!




No comments:

Post a Comment

Post Top Ad