Flash News : கனமழை - பள்ளிகளுக்கு இன்று ( 08.11.2021 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Monday, November 8, 2021

Flash News : கனமழை - பள்ளிகளுக்கு இன்று ( 08.11.2021 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

    





கனமழை விடுமுறை அறிவிப்பு.( 08.11.2021) 

1. சென்னை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு

2. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு

3. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு

4. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு

5. பெரம்பலூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு

6. இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று ( பள்ளி,  கல்லூரி) விடுமுறை அறிவிப்பு

7. அரியலூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு

8.  விழுப்புரம் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு.

9.  கடலூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு.

10. நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு


11. தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று ( பள்ளி,  கல்லூரி) விடுமுறை அறிவிப்பு

12. திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு

13.  நாமக்கல் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு.

14. வேலூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு.

15. திருச்சி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

16. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு.

17. திருவண்ணாமலை  பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

18. புதுக்கோட்டை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

19. திருப்பத்தூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

20. கரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு



21.  திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

22.  திண்டுக்கல்   ( கொடைக்கானல் பகுதி மட்டும்) பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

23.  சிவகங்கை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு



ஆகிய 23 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.



Post Top Ad