போராட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 18, 2021

போராட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

 
போராட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய கோரிய வழக்கில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ள்னர்.
Post Top Ad