Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, November 19, 2021

கனமழை - 20.11.2021 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

      





கனமழை விடுமுறை அறிவிப்பு.(20.11.2021)

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  1. வேலூர்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. இராணிபேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. திருப்பத்தூர்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. விழுப்புரம்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. கள்ளகுறிச்சி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை




பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  1. செங்கல்பட்டு  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  2. கடலூர்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  3. திருவண்ணாமலை  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. திருவள்ளூர் நிவாரண முகாம்கள
     செயல்படும் 5 பள்ளிகள் மட்டும்

குறிப்பு: 

வேறு ஏதேனும் பிற மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்



No comments:

Post a Comment

LightBlog