மின்கட்டணம் எவ்வளவு மொபைல் மூலம் தெரிந்து கொள்வது எப்படி ? - Asiriyar.Net

Saturday, November 20, 2021

மின்கட்டணம் எவ்வளவு மொபைல் மூலம் தெரிந்து கொள்வது எப்படி ?

 



மின்கட்டணம் எவ்வளவு மொபைல் மூலம் தெரிந்து கொள்வது எப்படி ?


மின் கட்டண விவரங்களை ஆன்லைன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வீட்டு மின் பயனீட்டாளர்கள் மின் கட்டண விவரங்களை நீங்கள் உங்கள் மொபைல் மூலம் உங்கள் மின் கட்டண தொகைக்கான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.



உங்கள் மின் கட்டணத் தொகை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.


http://tneb.tnebnet.org/newlt/menu3solar1.html

மேலும் மின் கட்டண முறையில் மின் நுகர்வோருக்கு சந்தேகம் இருந்தால் மின் அலுவலகத்தில் உதவி பொறியாளர் அவர்களை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








No comments:

Post a Comment

Post Top Ad