கனமழை - 15.11.2021 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Sunday, November 14, 2021

கனமழை - 15.11.2021 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

    




கனமழை விடுமுறை அறிவிப்பு.(15.11.2021)


  1. கன்னியாகுமாரி  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. சென்னை   நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு  மட்டும்
  3. செங்கல்பட்டு   நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு  மட்டும்
  4. திருவள்ளூர்    நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு  மட்டும்


குறிப்பு: 



வேறு ஏதேனும் பிற மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்










No comments:

Post a Comment

Post Top Ad