அனைத்துவகை பள்ளியிலும் ஆலோசனை பெட்டி (Suggestion Box) - CEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, November 16, 2021

அனைத்துவகை பள்ளியிலும் ஆலோசனை பெட்டி (Suggestion Box) - CEO Proceedings

 


அனைத்துவகை நடுநிலை/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்/ முதல்வர்களுக்கு,


அனைத்துவகை பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு – நன்னெறி போதனை – வழங்கி ஒவ்வொரு பள்ளியிலும்- ஆலோசனை பெட்டி (Suggestion Box) வைத்து – உரிய நடவடிக்கை மேற்கொள்ள – தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.











Post Top Ad