பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் திருப்பத்தூர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை சார்பான விவரங்களை 15.11.2021. க்குள் SCHOLARSHIP இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click Here To Download - Minority Scholarship - CEO Instructions - Pdf
No comments:
Post a Comment