10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு தேர்வு நடத்த உத்தரவு - Commissioner Proceedings - Asiriyar.Net

Tuesday, November 16, 2021

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு தேர்வு நடத்த உத்தரவு - Commissioner Proceedings

 

*10, 12ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த ஏதுவாக டிசம்பர் அல்லது ஜனவரியில் திருப்புதல் தேர்வை நடத்த பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு



2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளிக்கு அனுப்பி வைக்க பார்வை 1-ல் காணும் கடிதம் மூலம் பெறப்பட்டுள்ளது.

மேற்காண் பாடத்திட்ட விவரங்களை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி, உரிய முறையில் இக்கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கிடவும், உடன் இவ்விவரங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரிவித்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி ஆணையிடலாகிறது.







No comments:

Post a Comment

Post Top Ad