Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, November 12, 2021

கனமழை - 13.11.2021 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

   




கனமழை விடுமுறை அறிவிப்பு.(13.11.2021)

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  1. சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. நீலகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. கன்னியாகுமாரி  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


தஞ்சை உள்ளூர் விடுமுறை

மழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நவ 12, 13 விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


குறிப்பு: 



வேறு ஏதேனும் பிற மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்










No comments:

Post a Comment

LightBlog