ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படுமா ? சட்டசபையில் முதல்வர் விளக்கம். - Asiriyar.Net

Thursday, September 9, 2021

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படுமா ? சட்டசபையில் முதல்வர் விளக்கம்.

 




ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்பட மாட்டாது. அப்பள்ளிகள் நலத்துறையின் கீழ் தனித்தே செயல்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு. 


Click Here To Download - CM Press News 08.09.2021 - Pdf


Post Top Ad