" தூய்மையான நிகழ்வுகள்-2021' என்ற திட்டத்தின்கீழ் அனைத்து வித பள்ளிகளிலும் செப்டம்பா் 1 முதல் 15-ஆம் தேதி வரை சுகாதாரம் சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான வழிகாட்டுதல்கள், கால அட்டவணை : Click Here To Download - School Cleanliness Activities Schedule - Pdf