வரும் 23ந்தேதி முதல் நடைபெறும் இரண்டாம் கட்ட ICT TRAININGல் பயிற்சி பெற உள்ள ஆசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்க EMIS ல் தாங்களாகவே பதிவு செய்ய வேண்டும் எப்படி பதிவு செய்வது இயக்குநர் விளக்கம்
ஆசிரியர்கள் சுய பதிவு செய்வதற்கான வழிமுறைகள்
ஆசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்க EMIS ல் தாங்களாகவே பதிவு செய்ய வேண்டும்.
அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு
Android பகைப்பேசியில் TN EMIS App யினை பதிவிறக்கம் செய்து
கொள்ளவேண்டும்.
TN EMIS/App யில் Teacher ID (8 digit) மற்றும் password யினை பயன்படுத்தி login செய்ய வேண்டும். Password. Emis ல் பதிவு செய்யப்பட்ட கைப்பேசியின் முதல் நான்கு இலக்கு @ பிறந்த வருடம்.
Login செய்ததும் click Teacher Training Module
Select training யினை Click செய்யவும். அதில் தற்பொழுது கலந்துக்கொள்ளும் பயிற்சியின் தலைப்பினை (ICT training) தெரிவு (Select) செய்ய வேண்டும்.
பின்பு பயிற்சி
பயிற்சி மையத்தினை (Training Venue)
Click
செய்யவும்.
ஒன்றியத்திலுள்ள (Block) அனைத்து உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள்
உள்ள (Hi-Tech Lab) பள்ளியின் பெயர்கள் காட்சிபடுத்தப்படும். அதில்
பயிற்சியில் கலந்துக்கொள்ள தங்கள் பள்ளி மையமாக இருப்பின் அப்பள்ளியினை தெரிவு(Select) செய்து submit/save செய்ய வேண்டும். தங்கள் பள்ளி பயிற்சி மையமாக இல்லை எனில் அருகிலுள்ள பள்ளியின் பெயரை தெரிவு(Select) செய்து submit/save செய்ய வேண்டும். அவ்வாறு submilt/save செய்யும் பொழுது அம்மையத்தில் பயிற்சியில் கலந்துக்கொள்ள காலியிடம் இருக்கும் பட்சத்தில் Registered successfully
என காண்பிக்கப்படும். இவ்வாறு ஆசிரியர்கள் தங்களுக்கான பயிற்சி மையங்களை தெரிவு
செய்து வரும் பொழுது அம்மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின்
எண்ணிக்கை குறைந்துக் கொண்டு வரும்.
எனவே ஆசிரியர்கள் login செய்யும் பொழுது உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் உள்ள கணினி இணைப்புகனின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலியாக இருக்கும் பயிற்சி மையங்களின் பெயர் மட்டுமே காலாபிக்கப்படும்.
* இவ்வாறு ஆசிரியர்கள் தாங்களாகவே சுயமாக பதிவு செய்துள்ளதை மாவட்ட அலுவலர்கள் தெரிந்துக்கொண்டு கண்காணிப்பதற்கு எதுவாக CEO login/ DC login மூலம் Dashboard யில் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளலாம்.
Click Here - App Link - Update Here
No comments:
Post a Comment