ஆசிரியர், பணியாளர்கள் கொரோளனா தருப்டிசி போட்ட விவரங்களை சமர்பிக்க உத்தரவு
கொரோனாவைரஸ் 2ம்அலைநாடுமுழுவ தும் அதிகரித்து வருகிறது. 42 வயதுக்கு மேற்: பட்டவர்கள் அனைவரும் கொரோனா. தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று: முதல் தடுப்பூசி திருவிழா துவக்கப்பட்டுள். எது. இன்று முதல் அடுத்த 4 நாட்களில் 10. கோடி. பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, நிஇயுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசி றியர்கள் மற்றும் அலுவலகப்பணியா ளர்கள் தங்களை காத்துக்கொள்ள முகக்கவசம் அணிதல், அரசால் வழங் கப்படும் தடுப்பூசி செலுத்திக்கொள் ளுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியினை பின்பற்றி பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணி புரியவும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்.
மேலும், மாவட்ட நிர்வாகம் பள்ளி சிஇஒ சுற்றறிக்கை மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் 45 மற்றும் 42வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆசிரியர் மற்றும் பள்ளிகளில் பணிபுரி யும் அலுவலக பணியாளர்கள் கட்டா யம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள் எிகளில் பணிபுரியும் அலுவலகப் பணி யாளர்கள் தங்கள் பள்ளி அல்லது வீட் டிற்கு அருகாமையில் உள்ள சுகாதார நிலையம், வட்டாரக்கல்வி அலுவலகத் தஇல் நடைபெறும் தடுப்பூசி முகாமில் தடுப் பூசி செலுத்திக்கொள்ள தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத: பணியாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத் இனை மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தலைமை அஇிரியர்களுக்கு சிஇஓ குணசேகரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment