Two Days Training For BT Teachers - CEO Proceedings - Asiriyar.Net

Thursday, March 4, 2021

Two Days Training For BT Teachers - CEO Proceedings

 



05.03.2021 முதல் 06.03.2021 வரை இரண்டு நாட்களுக்கு அறிவியல் ஆசிரியர்களுக்கு ஆய்வக கருவிகளை பாடுபொருளாக தொடர்பு படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் பயிற்சி நடைபெற உள்ளது 



பயிற்சியில் கலந்து கொள்ள மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 6 7 8 ஆம் வகுப்புகளை கையாளும் அறிவியல் ஆசிரியர்கள் ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு பணி விடுவிப்பு செய்ய தலைமையாசிரியர் அறிவுறுத்தப்படுகிறார்கள்





<
/div>






No comments:

Post a Comment

Post Top Ad