தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது - Asiriyar.Net

Thursday, March 4, 2021

தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது

 



தடுப்பூசிக்கு கட்டாயப்படுத்த கூடாது பட்டதாரி ஆசிரியர்கள்‌ வலியுறுத்தல்‌ 


'தோர்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌. ஆசிரியர்களை கொரோனா தடுப்பூசி செலுத்தக்‌ கட்டாயப்ப டுத்த கூடாது என, உயர்‌ நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்‌ கழக மாநில செய்தி தொடர்பா ளர்‌ முருகேசன்‌ கூறினார்‌. 



சட்ட சபை தேர்தல்‌ ஏப்‌.6 ம்‌ தேதி நடக்க உள்ளது. இதற்கான பணியில்‌ ஆசிரியர்கள்‌ பலர்‌ ஈடுபட உள்ளனர்‌. தமிழகத்தில்‌ கொரோனா தொற்று குறைந்து வரு கிறது. இருப்பினும்‌ பள்‌ ளிகளில்‌ கைகளை சுத்தம்‌ செய்தல்‌, முகக்கவசம்‌ அணிதல்‌, சமூக இடை வெளியை பின்பற்றுதலை கடைபிடித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகி றோம்‌. 



இந்நிலையில்‌ ஆசிரி யர்களை சொந்த பொறுப்‌ பில்‌ கொரோனா தடுப்பூசி செலுத்தி, தேர்தல்‌ பணி யில்‌ ஈடுபட கட்டாயப்ப டுத்துவதாக தெரிஏறது. ஆசிரியர்களில்‌ பலர்‌ பல்வேறு இணை நோய்‌ பாதிப்போடு தொடர்‌ சிகிச்சை பெற்று வருகின்ற னர்‌. சிகிச்சை பெறுவோர்‌, ஒவ்வாமை உள்ளோர்‌, கருவுற்ற மகளிரை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்வதில்‌ ருந்து விலக்கு அளிக்க வண்டும்‌. விருப்பமுள்ள ஆரியர்கள்‌ மட்டும்‌ தடுப்பூசிசெலுத்த ஏற்பாடு சய்ய வேண்டும்‌. இவ்‌ வாறு அவர்‌ கூறியுள்ளார்‌. 






No comments:

Post a Comment

Post Top Ad