தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரும் ஆசிரியர் கள் முதன்மை கல்வி அலுவல ரிடம் உரிய ஆவணங்களு டன் கடிதம் வழங்கலாம் என்று அறிவுறுத்தப்பட் டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு கடந்த வாரம் வெளியானாலும் , அதற்கான முன்னேற்பா டுகளில் தேர்தல் ஆணை யம் , அந்தந்த மாவட்ட நிர் வாகத்துடன் இறங்கின . இதில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் , அரசுப்பணியாளர்கள் பட்டியல் அந்தந்த துறை அலுவலகங்கள் மூலம் திரட்டப்பட்டது...