பொது விநியோகத் திட்டம் - பொங்கல் திருநாள் 2021 - வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை 2500 மற்றும் பரிசு தொகுப்பு 04.01.2021 முதல் தொடங்கப்பட உள்ளது. நியாயவிலை கடைகளில் பொது விநியோக திட்ட பொருட்களை பெற்றுக் செல்வதை கண்காணிக்கவும் சிறப்பாக செயல்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் செயல்படுவோம்.
இதுதொடர்பாக கண்காணிப்புக்குழு தலைவருக்கு தகவல் தெரிவிக்கவும் எவ்வித புகாரும் இடமளிக்காத வகையில் எவ்வித தொய்வுமின்றி பரிசுத்தொகை மற்றும் தொகுப்பு வழங்கப்படுவதை செம்மையாக செயல்படுத்த செயல்படுத்தும் பொருட்டு அனைத்து நியாயவிலை கடைகளிலும் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தன்னார்வலர்கள் நியமனம் செய்து 04.01.2021 முதல் பணியாற்ற உத்தரவிடப்படுகிறது
மாவட்ட ஆட்சித்தலைவர்
வேலூர் மாவட்டம்
No comments:
Post a Comment