TNPSC - துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 14, 2023

TNPSC - துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

 





2023 ஆம் ஆண்டு மே மாத துறைத்தேர்வுக்கான அறிவிக்கையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15,04.2023 பிற்பகல் 11:59 மணி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தற்போது, நிர்வாக காரணங்களுக்காக துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 20.04.2023 பிற்பகல் 11:59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


Post Top Ad