9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறும் - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 20, 2023

9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறும் - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

 



9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறுகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழுக்கு கலைஞர் ஆற்றிய பங்களிப்பு பற்றி செம்மொழியான தமிழ்மொழி என்னும் தலைப்பில் பாடம் என அவர் தெரிவித்தார்.





Post Top Ad