1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு 15.10.2022 CRC பயிற்சி கிடையாது. - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, October 11, 2022

1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு 15.10.2022 CRC பயிற்சி கிடையாது.

 

CRC TRAINING - 15.10.2022

ஆசிரியர் திறன் மேம்பாடு ( Teacher Professional Development ) - கலந்தாலோசனை கூட்டம் (CRC) வரும் சனிக்கிழமை (15.10.2022) நடைபெற உள்ளது.


 🪴 CRC பயிற்சிக்கு,  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 6-12 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பயிற்சியில் கலந்து கொள்ளுதல் வேண்டும்.


🪴 1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு 15.10.2022 CRC பயிற்சி கிடையாது.
Post Top Ad