முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு - இயக்குநர் ஆணை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 14, 2022

முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு - இயக்குநர் ஆணை

 

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று இனிப்பு சர்க்கரைப் பொங்கல் வழங்குதல் - சில அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து சமூக நலத்துறை இயக்குநரின் ஆணை









Post Top Ad