இன்றைய பள்ளித் தூய்மை செயல் திட்டம் ( 13.09.2022) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 13, 2022

இன்றைய பள்ளித் தூய்மை செயல் திட்டம் ( 13.09.2022)

 




13.09.2022 & 14.09.2022 செவ்வாய்க்கிழமை – புதன் கிழமை

 👉பள்ளி மேலாண்மை குழுவில் மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்களுக்கு பள்ளி தூய்மை சார்ந்த செயல் திட்டம் குறித்து ( SAP ) விழிப்புணார்வு ஏற்படுத்துதல்.


👉 குழந்தைகள் பாராளுமன்றம் மற்றும் பள்ளி அமைச்சரவை போன்ற சிறிய கூட்டங்கள் நடத்தி தூய்மை நிகழ்வுகள் சார்ந்து விவாதித்தல் , 


👉 பள்ளி மேலாண்மை குழு மற்றும் மாணவர்களை ஊக்குவித்து இந்த தூய்மை சார்ந்த நிகழ்வுகளை மேலும் எய்யாறு சிறப்பாக நடத்தலாம் என்பது குறித்து கலந்து ஆலோசித்து அதனை தொகுத்து மாநில திட்ட இயக்கத்திற்கு பரிந்துரை செய்யலாம் . . 


👉 மாவட்டம் வாரியாக பங்கேற்ற மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கையினையும் புகைப்படம் , வீடியோ பற்றும் விளம்பர வாசகங்களையும் மாநிலத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் . ( மாலை 4.00 மணிக்குள்ளாக )


- மாநில திட்ட இயக்குநர் 





Post Top Ad