மருத்துவ ஈட்டா விடுப்பு துய்க்கும் போது முன் இணைப்பு, பின் இணைப்பு (Prefix, Suffix) இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்! (1995) - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, October 23, 2022

மருத்துவ ஈட்டா விடுப்பு துய்க்கும் போது முன் இணைப்பு, பின் இணைப்பு (Prefix, Suffix) இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்! (1995)

 

மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு ( மருத்துவ விடுப்பு) துய்க்கும் போது முன்னிணைப்பு (Prefix) மற்றும் பின்னிணைப்பு (Suffix) இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் அரசுக் கடிதம் - வெளியிடப்பட்ட ஆண்டு 1995!M.L. ஐப் பொறுத்த மட்டில் , மருத்துவர் எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை Certificate தருகிறாரோ அது மட்டுமே மருத்துவ விடுப்பு. Prefix, Suffix என எந்த அனுமதியும் தேவையில்லை. Monday to Friday மருத்துவ விடுப்பு எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே மருத்துவ விடுப்பு. Medical fitness க்கு மறுநாள் பள்ளி விடுப்பு என்றால் Next working day ல் பணியில் சேரலாம்.
Click Here to Download - Medical Leave - Prefixing, suffixing - Govt Letter - Pdf
Post Top Ad