அரசு ஊழியர் குழந்தை பிறந்தபின் இறந்தால் 365 நாள் மகப்பேறு விடுப்பு உண்டா? மகப்பேறு விடுப்பு தெளிவுரை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, October 9, 2022

அரசு ஊழியர் குழந்தை பிறந்தபின் இறந்தால் 365 நாள் மகப்பேறு விடுப்பு உண்டா? மகப்பேறு விடுப்பு தெளிவுரை!

 


மகப்பேறு விடுப்பு தெளிவுரை : நாள் : 02.05.2022


மனுவின் மீது கீழ்க்கண்டவாறு பதிலளிக்கப் படுகிறது : 


தனியர் மனுவில் கோரியுள்ள பொருண்மை தொடர்பாக , அரசு ஆணை நிலை எண் .84 , ப.ம.நி.சீ ( அவி .3 ) துறை நாள் 23.08.2021 - ன்படி , " A competent authority may grant maternity leave on full pay to permanent married women Government servants and to non permanent married women Government servants who are appointed on regular capacity , for a period not exceeding 365 days which may spread over from the preconfinement rest to post confinement recuperation at the option of the Government servant " என குறிப்பிடப்பட்டுள்ளதால் , ஓர் அரசு ஊழியர் குழந்தை பிறந்தபின் , சிறிதுகாலத்தில் இறந்த நிலையிலும் , மேற்கூறிய அரசாணைபடி 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு post confinement recuperation என்ற அடிப்படையில் முழுமையாக துய்க்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.





Click Here To Download - Maternity Leave Clarification Letter - Pdf



Post Top Ad