மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள் - DEE Proceedings - Asiriyar.Net

Sunday, March 29, 2026

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள் - DEE Proceedings




2025-2026 ஆம் கல்வியாண்டு இறுதி தேர்வு தொகுத்தறி மதிப்பீடு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அறிவுசார் குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதல் முறையாக எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்கள் வழங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!




No comments:

Post a Comment

Post Top Ad