10, +2 விடைத்தாள் நகலை தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தி பெற்று கொள்ளலாம். தமிழ் நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு - விசாரணை நாள் 29.01.2026 ஆணை நாள் 12.03.2026
தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் 3 மாத காலத்துக்குள் பக்கத்துக்கு ரூ.2 செலுத்தி பெற முடியும் என்பதை அரசு தேர்வுகள் இயக்ககம் தனது இணையத்தில் வெளியிட வேண்டுமென மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment