அரசுத் தேர்வுகள் இயக்ககம் மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக
நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 04.03.2026 பிற்பகல் முதல் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்ற விவரத்தினை முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தனியார்பள்ளிகள்), புதுச்சேரியில் இணை இயக்குநர் (கல்வி) மற்றும் காரைக்காலில் முதன்மை கல்வி அலுவலர் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களிடமும் தெரிவித்திடுமாறு கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment