சட்டமன்ற தேர்தல் 2026 - தேர்தல் தேதிகள் அறிவிப்பு - Asiriyar.Net

Sunday, March 15, 2026

சட்டமன்ற தேர்தல் 2026 - தேர்தல் தேதிகள் அறிவிப்பு

 



நடைபெற இருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களின் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளார் 

தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்


தமிழ்நாடு

அதன்படி தமிழ்நாட்டிற்கு வரும் அன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்குகிறது 


மனு தக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6

மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்  ஏப்ரல் 9 


வாக்குப்பதிவு ஏப்ரல் 23 


வாக்கு எண்ணிக்கை மே 4


பிற மாநிலங்கள்

அசாம் மாநிலத்திற்கு ஏப்ரல் ஒன்பதாம் தேதி வாக்குப்பதிவு


கேரளாவில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி வாக்குப்பதிவு


புதுச்சேரிக்கு ஏப்ரல் ஒன்பதாம் தேதியும் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது


மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 & 29 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது


ஐந்து மாநிலங்களுக்கும் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்று முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


வாக்கு எண்ணிக்கை நான்காம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது



No comments:

Post a Comment

Post Top Ad