பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்ப உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Wednesday, March 11, 2026

பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்ப உத்தரவு - Director Proceedings





பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

பள்ளிக் கல்வி மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - பேராசிரியர் அன்பழகன் விருது . 2025-2026ஆம்கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் - தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக்கோருதல் தொடர்பாக,




No comments:

Post a Comment

Post Top Ad