Election 2026 - பள்ளிக் . கட்டடங்கள் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - Proceedings - Asiriyar.Net

Saturday, March 14, 2026

Election 2026 - பள்ளிக் . கட்டடங்கள் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - Proceedings

தேர்தல் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்


பார்வையில் காணும் கடிதத்தின்படி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 நடைபெறும் . பொருட்டு விரைவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரவிருப்பதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு/தனியார் பள்ளி கட்டடங்களில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் கட்சி சுவர் விளம்பரங்கள் பள்ளிக் . கட்டடங்களில் இருந்தால் அதனை அகற்ற உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.




No comments:

Post a Comment

Post Top Ad