Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, March 26, 2026

தேர்தல் பணி விலக்கு யாருக்கெல்லாம்? - DEO Letter

அனைத்து தலைமை ஆசிரயர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. 

தேர்தல் பணி சார்ந்து படிவங்கள் பூர்த்தி செய்து மாவட்ட க் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் / பணியாளர்களில் கீழ்க்குறித்த பிரிவின் கீழ் உள்ள பணியாளர்களுக்கு மட்டும் தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெறும் பொருட்டு உரிய ஆவணங்களுடன் 17.03.2026 பிற்பகல் 3 மணி முதல் 5 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவு உதவியாளரிடம் நேரில் தவறாமல் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெற இயலாது என கண்டிப்பாக தெரிவிக்கப்படுகிறது.



1. நீகன் (முழு குருட்டு 70% மேலே மட்டும்)

2. மகப்பேறு விடுப்பு (விடுப்பு அனுமதி ஆணை நகல் தலைமை ஆசிரியர் மூலம்)

3.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (டயாலிசிஸ்)

4.புற்றுநோய்

5.கன்னியாஸ்திரிகள்

6.31.03.2026 இல் பணி ஓய்வு பெற உள்ளோர்



மேற்காண் பிரிவில் தேர்தல் அலுவலகத்திற்கு வரவேண்டும்





No comments:

Post a Comment

LightBlog