School Census App - பள்ளி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான ஸ்மார்ட் மொபைல் செயலி! - Asiriyar.Net

Thursday, March 19, 2026

School Census App - பள்ளி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான ஸ்மார்ட் மொபைல் செயலி!




Census Mate:


பள்ளி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான ஸ்மார்ட் மொபைல் செயலி!

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். 


ஆண்டுதோறும் நாம் மேற்கொள்ளும் குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பு மற்றும் 5+ பதிவேடு தயாரிக்கும் பணியை எளிமையாக்க, "Census Mate" செயலி இப்போது புதிய வசதிகளுடன் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது

இந்தச் செயலியின் சிறப்பம்சங்கள்:


 *டிஜிட்டல் கணக்கெடுப்பு:* 

கையில் பேப்பர், பேனா இன்றி மொபைலிலேயே முழு கணக்கெடுப்பையும் விரைவாக முடித்துவிடலாம்.


 *எளிமையான உள்ளீடு:* 

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்க மிக எளிமையான தரவு உள்ளீடு (Data Entry) வசதி.

 *தானியங்கி கணக்கீடுகள்:* 

மக்கள் தொகை சுருக்கம் மற்றும் இதர கணக்கீடுகள் அனைத்தும் தானாகவே துல்லியமாக நடைபெறும்.

 *விரிவான அறிக்கைகள்:* 
குடியிருப்பு வாரியான சுருக்கம் (Habitation-wise) மற்றும் EER (Education Enrolment Register) விவரங்களை ஒரு சொடுக்கில் பெறலாம்.

 *ஒருங்கிணைந்த PDF:* 

மக்கள் தொகை பட்டியல் மற்றும் அறிக்கைகள் அனைத்தையும் ஒரே கோப்பாக (Integrated PDF) பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.


 *அடுத்த ஆண்டுக்கான வசதி:* 

தகவல்களைத் தானாகவே அடுத்த ஆண்டிற்கு மேம்படுத்திக் கொள்ளும் (Auto-increment) வசதி இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் புதிதாகத் தரவுகளை உள்ளிடத் தேவையில்லை.


இனி உங்கள் கணக்கெடுப்புப் பணியை டென்ஷன் இன்றி ஸ்மார்ட்டாக மாற்றிடுங்கள்!



இப்போதே தரவிறக்கம் செய்ய: 



கணினியிலும் இப்பணியைச் செய்ய வின்டோஸ் செயலியும், தயாரிக்கப்பட்டு மைக்ரோசாப்ட் ஸ்​டோரில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.. இணைப்பு ஓரிரு நாள்களில் பகிரப்படும்..


No comments:

Post a Comment

Post Top Ad