பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியத்தை ரூ.15,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மே மாதத்திற்கு மட்டும் சிறப்பு நிதியாக ரூ.10,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ஊதியம் ரூ.12,500 வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2,500 உயர்த்தப்பட்டு ரூ.15,000 ஆக அதிகரித்துள்ளது. இதனால் 2026-27ஆம் ஆண்டு தொடர் செலவினமாக ரூ.44.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
New
LATEST
Loading latest posts...
Wednesday, March 4, 2026
Home
/
PART TIME TEACHERS
/
G.0 52 - பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தினை ₹15,000/-ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!
G.0 52 - பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தினை ₹15,000/-ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!
About asiriyar3
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
PART TIME TEACHERS
Tags
PART TIME TEACHERS
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment