G.O.76 - அனைத்து அரசு பள்ளிகளிலும் 2025-26 ம் ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு - Asiriyar.Net

Wednesday, March 25, 2026

G.O.76 - அனைத்து அரசு பள்ளிகளிலும் 2025-26 ம் ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு




தமிழகத்தில் உள்ள தொடக்க முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து அரசு பள்ளிகளிலும் 2025-26 ம் ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு.


பள்ளிக் கல்வி - அறிவிப்பு - மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்2025 அவர்களின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு 2025-2026-ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா சிறப்பாக நடத்த அனுமதி மற்றும் செலவினத்தொகை ரூ.14,68.75,000/-ஐ ஒதுக்கீடு செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.




No comments:

Post a Comment

Post Top Ad