GO 721 - BLO ஊதியம் ரூ.12,000-ஆகவும் மேற்பார்வையாளர் ஊதியம் ரூ.18,000 ஆகவும் உயர்வு - அரசாணை - Asiriyar.Net

Monday, December 8, 2025

GO 721 - BLO ஊதியம் ரூ.12,000-ஆகவும் மேற்பார்வையாளர் ஊதியம் ரூ.18,000 ஆகவும் உயர்வு - அரசாணை

 

வாக்குச்சாவடி  நிலை அலுவலருக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆக உயர்வு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்வு -  அரசாணை (18.11.2025) 








No comments:

Post a Comment

Post Top Ad