2025-26 கல்வியாண்டு முதல் அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் UG பட்டப் படிப்பில் சேர்வதற்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக அதிகரிப்பு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகளும், SC/ ST/SCA/BC/ BCM/ MBC/ DNC மற்றும் மாணவிகளுக்கு மேலும் 3 ஆண்டுகளும் தளர்வு அளித்து அரசு உத்தரவு.
No comments:
Post a Comment