பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 04.11.2025 அன்று – நடைபெறுதல் - சார்ந்து. பார்வை: தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
பார்வையில் காணும் கடிதத்தின்படி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலர் அவர்களின் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் அலுவலர்களுக்கான (இடைநிலைக் கல்வி/ தொடக்கக் கல்வி/ தனியார் பள்ளிகள்) ஆய்வுக்கூட்டம் கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்ற விவரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/ மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வுக் கூட்டம் நடைபெறும் இடம் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கம், கோட்டூர்புரம், சென்னை-85.

No comments:
Post a Comment