9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்சிந்தனை வினாக்களை எதிர்க்கொள்ளும் திறனை வளர்த்திட மாதாந்திர Future Read பயிற்சி அளிக்கப்படவுள்ளது .
1 முதல் 5 ஆம் வகுப்புக்கான Future ready வினாத்தாள்களை ஆசிரியர்களை CMS வலைதளம் வழியாக அணுகலாம் . 6 முதல் 9 ஆம் வகுப்புக்கான Fature ready மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக  http://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும் வினாத்தாள்களை ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள் , வினா அமைப்பு . தேர்வுகளில் இவ்வகை வினாவை எதிர்கொள்ளும் முறை குறித்து தாங்கள் கற்பிக்கும் பாடத்தினூடாக அனைத்து ஆசிரியர்களும் தங்கள் வகுப்புகளில் மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அக்டோபர் மாதத்திற்கான வினாத்தாளை 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் .
 
 
 
 
 
 
 
 
 


 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment