சிறப்புத் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிக்கையை TRB விரைவில் வெளியிட உள்ளது. எத்தனை மதிப்பெண்களுக்கு தேர்வு,? தேர்ச்சி மதிப்பெண் எவ்வளவு?,
எத்தனை மணி நேரம் தேர்வு? , தேர்வு paper-ல் நடக்குமா? அல்லது computer -ல் நடக்குமா? Syllabus என்ன? எப்போது எப்படி apply பண்ணுவது என்ற விபரத்தை மிக விரைவில் வெளியிட உள்ளது. மேலும் சிறப்பு TET நடத்த NCTE notification - ல் power to relax என மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment