Special TET - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு. - Asiriyar.Net

Tuesday, October 14, 2025

Special TET - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு.

 

வரும் ஜன . 24 இல் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் ; ஜன இல் 2 ஆம் தாள் நடத்த திட்டம் : தமிழ்நாடு அரசு


சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் : தமிழ்நாடு அரசு


2026 ஜூலை மற்றும் டிசம்பரில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை பின்னர் வெளியிடப்படும்




No comments:

Post a Comment

Post Top Ad