பருவமழை - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல் - Asiriyar.Net

Tuesday, October 21, 2025

பருவமழை - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

 

பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்


பள்ளி வளாகத்தில் கட்டடங்கள், கழிப்பறைகள், சுவர்களை ஆய்வு செய்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும்


மாதந்தோறும் பராமரிப்பு, ஆய்வு செய்து செடி, கொடிகள் வளர்வதை தடுக்க வேண்டும்


* ஆசிரியர்கள், மாணவர்களிடையே வளாகத்தை பராமரிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்


பள்ளியில் திறந்த வெளி கிணறு, கழிவு நீர் தொட்டி, கூரை புனரமைப்பு, மின் இணைப்பை கண்காணிக்க வேண்டும்


-பள்ளிக் கல்வி இயக்குநர்




No comments:

Post a Comment

Post Top Ad