SLAS 2025 - ஆய்வு அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு - DSE & DEE Proceedings - Asiriyar.Net

Friday, July 11, 2025

SLAS 2025 - ஆய்வு அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு - DSE & DEE Proceedings

 




தொடக்கக் கல்வி - மாநில அடைவு ஆய்வு (State Level Achievement Survey – SLAS 2025) - ஆய்வு அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக. 


1. 2025ஆம் ஆண்டு மாநில அடைவாய்வு முடிவுகள். 

2. தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் துறைத் தலைவர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள், நாள் : 08.07.2025

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாட, கற்றல் இடைவெளியை கண்டறிய 2025 பிப்ரவரி 4, 5 மற்றும் 6ஆம் தேதிகளில் மாநில அடைவு ஆய்வு (State Level Achievement Survey – SLAS 2025) நடத்தப்பட்டது.


Click Here to Download - DSE & DEE - SLAS -  Joint Proceedings - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad