SLAS 2025 - Action Plans Templates - Class 3, 5 & 8 - கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கான மாதிரி செயல் திட்டம் - Asiriyar.Net

Tuesday, July 22, 2025

SLAS 2025 - Action Plans Templates - Class 3, 5 & 8 - கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கான மாதிரி செயல் திட்டம்

 




மாநில அளவிலான அடைவுத் தேர்வு 2025 இல் சோதிக்கக்கப்பட்ட கற்றல் விளைவுகளுக்கான செயல் திட்ட வார்ப்புருக்கள்

மாநில அளவிலான அடைவு ஆய்வு -2025 வினாத்தாளில் இடம் பெற்றுள்ள கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கான மாதிரி செயல் திட்டம்

நோக்கம் (Model Action Plan)


SLAS 2025

-

வினாத்தாளில் இடம்பெற்றுள்ள வினாக்களின் மூலமாக பரிசோதிக்கப்பட்ட கற்றல் விளைவுகள் (Learning Outcomes) அடிப்படையில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கான மாதிரிச் செயல் திட்டத்தை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல்.


Click Here to Download - SLAS 2025 - Action Plans Templates - Class 3, 5 & 8 - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad