2025-25ம் கல்வியாண்டிற்கு அனைத்துவகை ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்விற்கு விருப்பமுள்ள ஆசிரியர்களின் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை 22.07.2025 முதல் விண்ணப்பிப்பது சார்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தற்போது மேற்காண் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திட ஏதுவாக ஒரு சில திருத்தங்கள் மேற்கொள்ளவிருப்பதால் தற்சமயம் பார்வையில் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட காலஅட்டவணைக்கு கீழ்க்காணுமாறு திருத்திய கலந்தாய்விற்கான காலஅட்டவணை வெளியிடப்படுகிறது . இதனை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை வாயிலாக தெரியப்படுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment