TETOJAC உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் சந்திப்பு - Asiriyar.Net

Wednesday, July 30, 2025

TETOJAC உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் சந்திப்பு

 

டிட்டோஜாக் சார்பில் பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் டிடோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு மற்றும் போராட்ட அறிவிப்பு ஆகியவற்றை வழங்கி ஏறக்குறைய 2மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும் நல்ல தீர்வு காண முயற்சிப்பதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார்






No comments:

Post a Comment

Post Top Ad