புதிதாக பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு SGT EMIS ID Create செய்யும் முறை - Asiriyar.Net

Tuesday, July 29, 2025

புதிதாக பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு SGT EMIS ID Create செய்யும் முறை

 




புதிதாக பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு EMIS ID CREATE செய்யும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


ஏற்கனவே அவர்கள் TEMPORARY STAFF ஆக பணிபுரிந்து இருப்பின்‌ அதே ID யில் REGULAR STAFF என்று திருத்தம் மேற்கொண்டு பயன்படுத்தி கொள்ளலாம்.


SCHOOL LOGIN

STAFF 

STAFF LIST

ADD


* Category

Teaching 


* Designation

Secondary Grade Teacher 


* Nature of appointment

Regular


No comments:

Post a Comment

Post Top Ad