பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரம் கோரி உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Wednesday, July 23, 2025

பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரம் கோரி உத்தரவு - Director Proceedings

 

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது 


- உபரி இடைநிலை ஆசிரியர்களை பிற ஒன்றியம் / பிற கல்வி மாவட்டம் / மாவட்டத்திற்கு பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது - பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் - சார்ந்து.






No comments:

Post a Comment

Post Top Ad