Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, July 15, 2025

Lab Asst Transfer - Proceedings & Form

 




ஓராண்டுகளுக்கு à®®ேல் à®’à®°ே பள்ளியில் பணிபுà®°ியுà®®் ஆய்வக உதவியாளர்களுக்கு à®®ாவட்டத்திà®±்குள் விà®°ுப்ப à®®ாà®±ுதல் / மனமொத்த à®®ாà®±ுதல் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது . 


அதன்படி கிà®°ுà®·்ணகிà®°ி à®®ாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர் / à®®ேல்நிலைப்பள்ளி தலைà®®ையாசிà®°ியர்கள் தங்கள் பள்ளிகளில் பணிபுà®°ியுà®®் ஆய்வக உதவியாளர் விà®°ுப்ப à®®ாà®±ுதல் / மனமொத்த à®®ாà®±ுதல் கோà®°ுà®®் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளரிடமிà®°ுந்து விவரங்கள் பெà®±்à®±ு கீà®´்காணுà®®் à®…à®±ிவுà®°ைகளை பின்பற்à®±ி 


அனைத்து விவரங்களையுà®®் எவ்வித தவறுகளுà®®் இன்à®±ி இணைப்பில் உள்ள படிவத்தில் பூà®°்த்தி செய்து தலைà®®ையாசிà®°ியரின் தெளிவான பரிந்துà®°ையுடன் 17.07.2025 அன்à®±ு à®®ாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ 7 பிà®°ிவில் ஒப்படைக்குà®®ாà®±ு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைà®®ையாசிà®°ியருக்கு தெà®°ிவிக்கப்படுகிறது .

தமிà®´்நாடு பொது சாà®°்நிலைப்பணி ஆய்வக உதவியாளர் ஓராண்டுகளுக்கு à®®ேல் à®’à®°ே பள்ளியில் பணிபுà®°ிபவர்களுக்கு விà®°ுப்ப à®®ாà®±ுதல் மனமொத்த à®®ாà®±ுதல் வழங்குதல் விவரம்



No comments:

Post a Comment

LightBlog